skip to content

கனவுக்கும் தாழுண்டோ தமிழே?

கல்லொடுதோன் றோங்கித்தனிச் செம்மொழிவே றாய்வெறுஞ்
சொல்லென நில்லாத்தீஞ் சுவையாய் நீ; உனை மெல்லயான்
உணர்தின்பம் கானச்செய் யுமென் கவிக்
கனவுக்கும் தாழுண்டோ தமிழே!

ஐம்புலனைத் துமூறியென் அறிவினைத் தேய்த்துப்பின்
பொய்மையாய் போனாய் நின் மனம்வேண்டி மும்மையும்
நினைவினாலுனை நாடி நினைந்தின்பம் காணுமெந்தன்
கனவுக்கும் தாழுண்டோ தமிழே?

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.