skip to content

அணிஐந்து

அணிஐந்து

-----

பாதியாம் தோடாம்பூச் சாமொலியாம் கையமையும்
மாதரவம் நீறுடுக்கை மான்

-----

ஆர்க்குங்கண் ணேற்கும்பூ ஆக்குங்காக் குஞ்சிரமார்
நீர்நுதல் கைசூல் நிலவு

-----

அருளுமணி பாகம் அடைக்கலமூழ் தீய்க்கும்
கரமுரி மாகழல் கண்

-----

அழிக்குமரு ளுஞ்சொரியும் ஆலேற்கும் ஊர்தி
விழிகரம்நீர் கண்டம் விடை

-----

பாடுமுடல் ஏறும் பரம்நீளும் காப்பாகும்
தோடரவம் தாள்சடை சூல்

-----

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.